அசோக் படுகொலை

img

வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் படுகொலை

வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகில் பகுதித் தலைவர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

வாலிபர் சங்க தலைவர் அசோக் படுகொலை- கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இந்திய ஜனநா யக  வாலிபர் சங்க தலைவர் அசோக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோடு மற்றும் அன் னூரில் கண்டன  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

img

அசோக் படுகொலை குற்றவாளிகளுக்கு 15 நாள்  நீதிமன்ற காவல்

நெல்லை கரையிருப் பில் வாலிபர் சங்க பொருளா ளர் அசோக் படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்ற வாளிகள் 6 பேர் சனிக் கிழமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

img

நெல்லை மாவட்ட வாலிபர் சங்க பொருளாளர் அசோக் படுகொலை: சாதி வெறியர்களைக் கண்டித்து கோபாவேச ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கப் பொரு ளாளர் அசோக் படுகொலை செய் யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்,  இதற்குக் காரணமான சாதிவெறி யர்களைக்  கைது செய்ய வலியுறுத் தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மற்றும்  உடுமலையில்  கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

நெல்லையில் வாலிபர் சங்கத் தலைவர் அசோக் படுகொலை போலீஸ் அலட்சியம்; சாதி வெறியர்கள் அட்டூழியம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் எம்.அசோக், சாதி  வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை  செய்யப்பட்டார்.